கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- இரு நாடுகளிடேயே நடைபெரும் போராட்டம்.
- பல சமர்கள் ஒன்றிணைந்ததே போராகும்
எ.கா: முதலாம் ஈழப்போர், இரண்டாம் ஈழப்போர்,etc..
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்[தொகு]
- போர், போர்க்களம், போர்முனை, போர்வீரன், போர்க்கப்பல், போர் நிறுத்தம்
- போராடு, போராளி, போரிடு, போர்தொடு, போர்புரி
- உலகப்போர், வேதிப்போர், சொற்போர், ஈழப்போர், இனப்போர், மொழிப்போர், உரிமைப்போர்