பேச்சு:வண்டுருட்டான் பழம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
இந்தப் பக்கத்தின் தலைப்புக்கும் அதற்கான பொருளாகத் தரப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் எதிர்ப்பு அல்லது மறுப்பு வருமானால் தக்கவாறு பக்கத்தைத் திருத்தவோ, மேலும் விடயங்களைச் சேர்க்கவோ அல்லது பக்கத்தையே நீக்கவோ செய்துக்கொள்ளலாம்...ஏனெனில் இந்தப்பெயரை சிலர் தங்கள் புனைப்பெயராக பயன்படுத்துகின்றனர் என்று தெரியவருகிறது...--Jambolik (பேச்சு) 16:10, 25 மே 2016 (UTC)