வண்டுருட்டான் பழம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வண்டுருட்டான் பழம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- பேச்சு/கொச்சை வழக்கு--மனித/விலங்குகளின் மலக்கழிவுகளை பீவண்டு/சாணவண்டு எனும் வண்டுவகை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து, அவற்றை உருட்டிச்சென்று தரைக்கடியில் புதைத்துவைக்கும்...இவை அவ்வண்டுகளின் தலையாய உணவாகும்...அந்த மலத்தின் சிறு உருண்டைகளை கிராமப்புறங் களில் நகைச்சுவையாக வண்டுருட்டான் பழம் அதாவது வண்டுகள் உருட்டிச்செல்லும் பழம் எனக்குறிப்பிடுவர்...வண்டுகளுக்கு பழம் போன்ற உணவு இந்த மல உருண்டைகள் என்னும் பொருள்.