noncount noun
Appearance
ஆங்கிலம்
[தொகு]இல்லை | |
(கோப்பு) |
பொருள்
[தொகு]- noncount noun, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- எண்ணிக்கையிலோ, அளவிலோ, கணக்கிடமுடியாத பொருட்களின் பெயர்ச் சொல்லை noncount noun என்றழைப்பது ஆங்கில இலக்கண மரபு...எடுத்துக்காட்டாக மணல், மண், வெண்ணெய், எண்ணெய் ஆகியன...இவற்றிற்கு பன்மை என்னும் இலக்கணப்பகுப்பு இருக்காது...a அல்லது an போன்ற சொற்களோடும் பயன்படுத்தப்படாது...
- noncount noun (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---noncount noun--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்