പടവലങ്ങ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்[தொகு]

പടവലങ്ങ:
13வலங்க3-புடலங்காய்

பொருள்[தொகு]

  • പടവലങ്ങ, பெயர்ச்சொல்.
  1. புடலங்காய்
  2. புடலை
  • பெருமளவில் உபயோகப்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்று...கறியமுது, கூட்டு, குழம்பு/சாம்பாரில் தான், தயிர்ப்பச்சடி, அவியல் முதலான சமையற் பக்குவங்களில் சமைக்கப்படுகிறது...நீளம், குட்டை, வரிகளையுடையது எனப் பல இனங்கள் புடலை எனப்படும் புடலங்காயிலுள்ளன...இதன் துண்டுகளை வேகவைத்து, பின்னர் மசாலாப்பொருட்களைத் துளைகளிலடைத்து எண்ணெயில் வதக்கியெடுப்பதென்பது ஒரு சிறப்புவகைக் கறியமுதாகும்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---പടവലങ്ങ--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=പടവലങ്ങ&oldid=1447745" இலிருந்து மீள்விக்கப்பட்டது