പാവയ്ക്ക
Appearance
மலையாளம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---பா1வய்க்1க1
- Momordica charantia..(தாவரவியல் பெயர்)
சொற்பிறப்பு:
- மலையாளம் சுயச்சொல்
பொருள்
[தொகு]- പാവയ്ക്ക, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- கைப்புச் சுவையுள்ள ஒரு காய்கறிவகை...இதில் குட்டை, நீளம் என பலவகைகளுள்ளன...கசப்புச் சுவையுள்ளதாயினும் இந்தக் காயின் கறியை விரும்பி உண்ணும் மக்கள் பலருள்ளனர்...உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த காய்...கறியமுது, வெல்லக் கறியமுது, பிட்லே என்னும் புளிக்கூட்டு, வற்றல், ஊறுகாய் என பலவிதமாகச் சமைத்துண்ணுவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---പാവയ്ക്ക--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி