கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- சோச்சம் பண்ணுதல், வினைச்சொல்.
- சுத்தம் செய்தல்
- கழுவிக் கொள்ளுதல்
- to clean with water
- இஃதொரு பேச்சு வழக்குச் சொற்றொடர்...பயன்பாடு குறைத்துவருமொரு பேச்சு...இது குறிப்பாகக் காலைக்கடனைக் கழித்தபிறகு செய்யும் சுத்தப்படுத்தலை/கழுவிக்கொள்ளுவதைக் குறிக்கும்...சமஸ்கிருதத்தில் शौच--ஶௌச1 என்றால் சுத்தம், துப்புரவு என்றுப்பொருள்...
- ஏண்டா கோபாலு, வெளிக்குப் போனாயே, நன்றாகச் சோச்சம் பண்ணிக்கொண்டாயா?..போ, போய் குளித்துவிட்டு வா!...அப்புறம் எல்லாரும் ஒன்றாகச் சாப்பிட உட்காரலாம்!...