ain't
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]விளக்கம்
[தொகு]- am not, are not, is not, have not, has not ஆகிய இல்லை, அல்ல என்னும் அர்த்தங்களைத் தரக்கூடிய இரு சொற்களுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்கச்சொல்.
- ain't (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ain't--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்