சுருக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுருங்கியத் தோல்
ஒலிப்பு
பொருள்
  1. ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது;
  2. (கதை/கட்டுரையின்) சுருக்கப்பட்ட வடிவம் ; synopsis; summary; (சொற்றொடர்/பெயரின்) சுருக்கப்பட்ட வடிவம்; abbreviation [UN = United Nations]
  3. தோலில் ஏற்படும் மடிப்புகள்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • 100பக்கங்களுள்ள ஒரு கதையை படிக்கத் தூண்ட, அதன் ஆசிரியர் ஒரு பக்கத்தில் கதைச்சுருக்கத்தினைத் தருவார்.

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுருக்கம்&oldid=1909947" இலிருந்து மீள்விக்கப்பட்டது