சமஸ்கிருத நூல்களில் சிலவற்றை, எவருடைய உதவியுமில்லாமல் ஒருவர், மொழியறிந்தும், தானே படித்தறிய இயலாது...அத்தகைய நூல்களை ஓர் ஆசிரியர் வாயிலாகத்தான்/புகட்டிதான் அதன் முழுப்பொருளையும் சரிவரப் புரிந்துக்கொள்ளமுடியும்...அப்படி ஒருவரால் உபதேசிக்கப்பட்டு அறியும் கிரந்தம்(அ) நூல் உபதேசக் கிரந்தம் எனப்படுகிறது...