உபதேசக் கிரந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- उपदेश+ग्रन्थ--உப1தே3ஶ+க்3ரந்த2---மூலச்சொல்
  • உபதேசம் + கிரந்தம்

பொருள்[தொகு]

  • உபதேசக் கிரந்தம், பெயர்ச்சொல்.
  1. புகட்டியறியும் நூல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a book/literature that should be learnt only through a teacher in person,

விளக்கம்[தொகு]

  • சமஸ்கிருத நூல்களில் சிலவற்றை, எவருடைய உதவியுமில்லாமல் ஒருவர், மொழியறிந்தும், தானே படித்தறிய இயலாது...அத்தகைய நூல்களை ஓர் ஆசிரியர் வாயிலாகத்தான்/புகட்டிதான் அதன் முழுப்பொருளையும் சரிவரப் புரிந்துக்கொள்ளமுடியும்...அப்படி ஒருவரால் உபதேசிக்கப்பட்டு அறியும் கிரந்தம்(அ) நூல் உபதேசக் கிரந்தம் எனப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=உபதேசக்_கிரந்தம்&oldid=1454848" இருந்து மீள்விக்கப்பட்டது