உள்ளடக்கத்துக்குச் செல்

உபதேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--उपदेश--உப1தே3ஶ---மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • உபதேசம், பெயர்ச்சொல்.
  1. ஞானபோதனை (சி. போ. 3, 6, சிற். பக். 76.)
  2. மந்திரோபதேசம் (விதான. நல்வினை. 15.)
  3. அறிவுரை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. spiritual instruction, teaching of doctrine
  2. initiation into the mysteries of religion, by communication of the mantras
  3. advice, counsel


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபதேசம்&oldid=1969115" இலிருந்து மீள்விக்கப்பட்டது