பெயர்தல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- பெயர்தல், வினைச்சொல்.
- போதல்
- பிறழ்தல்
- மீளுதல்
- மாறுதல்
- சிதைவுறுதல்
- இணைப்பு நெகிழ்தல்
- கூத்தாடுதல்
- சலித்தல்
- அசையிடுதல்
- இடம்விட்டு மாறுதல்
- பிரிதல்
- கிளர்தல்
- தேய்தல்
- நாணயம் வழங்குதல்
- வசூலாதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +