உள்ளடக்கத்துக்குச் செல்

oniony

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
oniony:
வெங்காய மணம்/சுவை கொண்ட..படம்:வெங்காயம்

பொருள்

[தொகு]
  1. வெங்காயமுள்ள
  2. வெங்காய மணமுள்ள
  3. வெங்காயச் சுவையுள்ள
  4. வெங்காயம் போன்ற

விளக்கம்

[தொகு]
  • வெங்காயத்தைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட அல்லது வெங்காய மணம் அல்லது சுவையூட்டப்பட்ட உணவை oniony food (உணவு) என்பர்...வெங்காய இனத்தைச் சேர்ந்த பிற தாவரங்களையும் வருணிக்க உதவும் சொல் oniony.
  • oniony (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---oniony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=oniony&oldid=1590555" இலிருந்து மீள்விக்கப்பட்டது