உள்ளடக்கத்துக்குச் செல்

மணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மணம்(பெ)

  1. வாசனை
  2. விவாகம் (அ) திருமணம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. odor, odour, aroma
  2. wedding, marriage
  • இந்தி:
  1. सुगन्ध, विवाह
  2. खुश्बऊ
மணம்
திருமணம், நறுமணம், மறுமணம், கலப்புமணம், மண்மணம்
மணமாலை, மணமேடை, மணமக்கள், மணமகள், மணமகன்,
 மணப்பந்தல், மணவறை
மணவாளன், மணவாட்டி, மணப்பெண்
மணமுறிவு, மணவிலக்கு
மணம்புரிதல், மணம்வீசு
நறவு, மன்றல், வாசனை, நாற்றம், பரிமளம், சுகந்தம்
மணம்/மனம்
  1. கலத்தல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணம்&oldid=1997545" இலிருந்து மீள்விக்கப்பட்டது