நி
Nishanth
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- நி, பெயர்ச்சொல்.
- ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+இ)
- இன்மை
- மறுதலை
- மிகுதி
- அண்மை
- உறுதி
- வன்மை
- விருப்பம் இவற்றைக் காட்டும் வடமொழி முன்னொட்டு
- நிடாதம் எனப்படும் தார இசையின் எழுத்து
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +