bank run
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bank run, பெயர்ச்சொல்.
- வங்கியின் நிலையற்றத் தன்மை
விளக்கம்
[தொகு]வங்கியிலிருந்து பல வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஒரே தருணத்தில் வெளியெடுப்பதால் வங்கிக்கு ஏற்படும் நிலையற்றத் தன்மை.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bank run--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்