உள்ளடக்கத்துக்குச் செல்

bismuth meal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

bismuth meal

  1. நிமிளை உணவு

விளக்கம்

[தொகு]

சீரண உறுப்புகளின் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவுடன் கலந்த நிமிளை உப்பு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=bismuth_meal&oldid=1899795" இலிருந்து மீள்விக்கப்பட்டது