உறுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - உறுப்பு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கை, கால் போன்ற உடலின் உறுப்புகள் (organs like hands and legs)
  • உடல் உறுப்பு தானம் (donation of organs)
  • ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் (member countries in the U.N.)

(இலக்கியப் பயன்பாடு)

  • இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு (திருக்குறள் 737)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறுப்பு&oldid=1633493" இலிருந்து மீள்விக்கப்பட்டது