உள்ளடக்கத்துக்குச் செல்

வளர்ப்புக்குளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. ஏதேனும் ஒரு உணவு உயிரியை வளர்க்கும் குளம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

rearing pond

பயன்பாடு
  1. இவ்வளர்ப்புக்குளத்தில் மீன்கள் உள்ளன.
  2. வளர்ப்புக்குளத்தில் நீலபச்சைப்பாசிகள் நன்கு பெருகும்.

மீன் வளர்ப்புக்குளம், பாசி வளர்ப்புக்குளம், இறால் வளர்ப்புக்குளம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளர்ப்புக்குளம்&oldid=1901228" இலிருந்து மீள்விக்கப்பட்டது