வளர்ப்புக்குளம்
Appearance
பொருள்
- ஏதேனும் ஒரு உணவு உயிரியை வளர்க்கும் குளம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- இவ்வளர்ப்புக்குளத்தில் மீன்கள் உள்ளன.
- வளர்ப்புக்குளத்தில் நீலபச்சைப்பாசிகள் நன்கு பெருகும்.
மீன் வளர்ப்புக்குளம், பாசி வளர்ப்புக்குளம், இறால் வளர்ப்புக்குளம்