உள்ளடக்கத்துக்குச் செல்

காட்சிப்பலகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. ஒரு காட்சியை வெளிக்காட்டும் பலகை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. display board
பயன்பாடு
  1. உணவகங்களில் தங்கள் நிறுவன உணவுப்பொருட்களை காட்சிப்பலகை வாயிலாக மக்களுத் தெரியப்படுத்துகின்றனர்.
  1. விசைப்பலகை
  2. இசைப்பலகை
  3. கற்பலகை
"https://ta.wiktionary.org/w/index.php?title=காட்சிப்பலகை&oldid=1901331" இலிருந்து மீள்விக்கப்பட்டது