உள்ளடக்கத்துக்குச் செல்

எடுப்பான

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எடுப்பான, (உரிச்சொல்).

  1. நன்கு பொருந்துகின்ற
  2. தனித்துக் காட்டுகின்ற
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. attractive, distinct, grand, fitting, impressive, prominent, protruding, outstanding, remarkable, dazzling, radiant, vivid



விளக்கம்
பயன்பாடு
  • இந்தச் சிவப்புச் சேலை உங்களுக்கு எடுப்பாக இருக்கும்.
  • எடுப்பான தோற்றம், எடுப்பான மூக்கு

சொல்வளம்

[தொகு]
  1. எடுப்பானவன்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---எடுப்பான--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எடுப்பான&oldid=1912388" இலிருந்து மீள்விக்கப்பட்டது