rock and roll

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெ. இசை. ஊசல் சுற்றாட்டு (ஓர் இசை வடிவம்)

சொற் காரணம்[தொகு]

ஊசல் = pendulum 'rock'ing; சுற்று + ஆட்டு = roll

"https://ta.wiktionary.org/w/index.php?title=rock_and_roll&oldid=1907085" இலிருந்து மீள்விக்கப்பட்டது