இசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(பெ) இசை

  1. மனதை, இசைய வைப்பது இசையாகிறது.
  2. இனிமையாகப் பாடும் பாடல்கள் அல்லது ஓசைகள்
  3. புகழ் (ஈதல் இசைபட வாழ்தல்)
  4. சங்கீதம் என்று வடமொழியினர் அழைப்பர்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

வினைச்சொல்[தொகு]

இசை

  1. பாடு அல்லது இசைக் கருவியொன்றை மீட்டு
  2. சம்மதம் தெரிவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- sing, play
  • ஆங்கிலம்- agree

சொல்வளம்[தொகு]

  1. இணங்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இசை&oldid=1902063" இருந்து மீள்விக்கப்பட்டது