உள்ளடக்கத்துக்குச் செல்

கல்கவுதாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கல்கவுதாரி இணை

பெ. பறவை. Pterocles exustus. chestnut-bellied sandgrouse[1][2]

  • தமிழ்நாட்டில் அரிதாகக் காணப்படும் ஒரு வகை கவுதாரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராமநாதபுரம் வன உயிரின கோட்டம் (தமிழ்நாடு வனத்துறை). இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள் - அறிமுகக் களக்கையேடு. பக். 53
  2. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 40 (171)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்கவுதாரி&oldid=1911257" இலிருந்து மீள்விக்கப்பட்டது