கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெ. பறவை. Pterocles exustus. chestnut-bellied sandgrouse[1][2]
- தமிழ்நாட்டில் அரிதாகக் காணப்படும் ஒரு வகை கவுதாரி
- ↑ இராமநாதபுரம் வன உயிரின கோட்டம் (தமிழ்நாடு வனத்துறை). இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள் - அறிமுகக் களக்கையேடு. பக். 53
- ↑ க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 40 (171)