pacific golden plover

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இனப்பெருக்கக் காலத்தில்
குளிர்காலத்தில்

பெ. பறவை. Pluvialis fulva. பொன்னிற உப்புக்கொத்தி[1]; கல்பொறுக்கி[2]

  • ஆர்க்டிக் பிரதேசங்களில் இனப்பெருக்கம்[3] செய்யும் பறவை; இந்தியத் துணைக்கண்டத்திற்கு (பெரும்பாலும் கரையோரப் பகுதிகளுக்கு) வலசை செல்கின்றது

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 72
  2. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 33 (127)
  3. வலசை: அசைப்படம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=pacific_golden_plover&oldid=1914182" இலிருந்து மீள்விக்கப்பட்டது