pacific golden plover
Appearance
பெ. பறவை. Pluvialis fulva. பொன்னிற உப்புக்கொத்தி[1]; கல்பொறுக்கி[2]
- ஆர்க்டிக் பிரதேசங்களில் இனப்பெருக்கம்[3] செய்யும் பறவை; இந்தியத் துணைக்கண்டத்திற்கு (பெரும்பாலும் கரையோரப் பகுதிகளுக்கு) வலசை செல்கின்றது
பெ. பறவை. Pluvialis fulva. பொன்னிற உப்புக்கொத்தி[1]; கல்பொறுக்கி[2]