பதமையரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பதமையரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- called as file-smooth or smooth file
விளக்கம்
[தொகு]- 150 மி.மீ.நீளமுள்ள அரத்தில் ஒரு செண்டிமீட்டருக்கு 24 பற்கள் வெட்டப்பட்டிருந்தால் அது பதமையரம் எனப்படும்.
பயன்பாடு
[தொகு]- மாழைத் துண்டினை அராவித் தேய்த்து வழு வழுப்பான தளத்தை உருவாக்க பதமையரம் பயன்படுகிறது.
- கைவினைஞர்களும் பணிமனைத் தொழிலாளர்களும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
இலக்கியமை
[தொகு]- அரம் வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்” என்பது பொருநராற்றுப் படை ! (பாடல் வரி 144)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html