பணிமனை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பணிமனை (பெ)
- பேருந்து முதலியவைகளைப் பழுதுபார்க்கும் பணிகள் செய்யும் இடம்; கிடங்கு; கொட்டகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முன்னிரவின் தேநீர் இடைவேளை அல்லது இரவு உணவு இடைவேளையில் கடைக்கு வரும் கிரீசும் ஆயிலும் ஊறிய உடைகளும் நகக் கண்களும்கொண்ட பணிமனைத் தொழிலாளிகள் (நகரத்து இரவு, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
-
மிதிவண்டி பணிமனை
-
விசையுந்து பணிமனை
-
தொடருந்துபணிமனை-1890
-
பேருந்து பணிமனை
ஆதாரங்கள் ---பணிமனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +