dot punch
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dot punch, பெயர்ச்சொல்.
அமைப்பு
[தொகு]- இது மையக்குந்தம் போன்ற அமைப்புடையதே. எனினும் சில புள்ளிக்குந்தங்கள் கைப்பிடியில் செருகிய கம்பி போன்ற அமைப்புடன் வருகின்றன. இதன் குவிமுனை 60 பாகையளவு இருக்கும்.
விளக்கம்
[தொகு]- தொழிற்பயிற்சி பள்ளிகளில் இக்கருவியின் பயன்பாடு மிகுதி.
பயன்பாடு
[தொகு]- பணித் துண்டுகளில் (Jobs) வருவூசிக் கோட்டின் மேல் புள்ளிக்குந்தம் கொண்டு புள்ளி அடிப்பார்கள். வேலைசெய்கையில் வருவுகோடு மறைந்தாலும் புள்ளிகள் மறையாமலிருக்க இது உதவுகிறது.
இலக்கணமை
[தொகு]- “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (வரி.1678).
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dot punch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html