dot punch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • dot punch, பெயர்ச்சொல்.

அமைப்பு[தொகு]

விளக்கம்[தொகு]

  • தொழிற்பயிற்சி பள்ளிகளில் இக்கருவியின் பயன்பாடு மிகுதி.

பயன்பாடு[தொகு]

  • பணித் துண்டுகளில் (Jobs) வருவூசிக் கோட்டின் மேல் புள்ளிக்குந்தம் கொண்டு புள்ளி அடிப்பார்கள். வேலைசெய்கையில் வருவுகோடு மறைந்தாலும் புள்ளிகள் மறையாமலிருக்க இது உதவுகிறது.

இலக்கணமை[தொகு]

  • “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (வரி.1678).


( மொழிகள் )

சான்றுகோள் ---dot punch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=dot_punch&oldid=1927110" இலிருந்து மீள்விக்கப்பட்டது