கண்கட்டுவித்தை
Appearance
கண்கட்டுவித்தை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- கண் எதிரிலேயே சில பொருள்களைத் திடீரென்று தோன்ற அல்லது மறையச் செய்யும் கலை
பயன்பாடு
- கண்கட்டுவித்தைகளுங் காட்டி (குற்றால குறவஞ்சி. 116, 1).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- magic (for entertainment)
- art of conjuring
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +