உள்ளடக்கத்துக்குச் செல்

sass

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sass, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

(பெ)

  1. மெதுவாக வேகவைத்த பழம், பழக்குழம்பு; புத்தம்புதிய பழம்
  2. மரியாதைக்குறைவான/திமிரான எதிர்ப்பேச்சு
விளக்கம்
பயன்பாடு
  1. The parents could not know how to handle the teenage sass and rebellion - பதின்ம வயது எதிர்ப்பேச்சையும் கலக மனப்பான்மையையும் எப்படிச் சமாளிப்பதென்று பெற்றோர்களுக்குத் தெரியவில்லை

பொருள்

(வி)

  • மரியாதைக்குறைவாக/திமிராக எதிர்த்துப் பேசு
விளக்கம்
பயன்பாடு
  • sass (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sass--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sass&oldid=1606983" இலிருந்து மீள்விக்கப்பட்டது