spaced repetition
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]n. | பெ.| கல். | இடைவிட்ட மீள்செய்கை; இடைவிட்டுப் பயிலுதல்; இடைவிட்ட உரு;
விளக்கம்
[தொகு]- கல்வியியலில் கற்றலின் வேகத்தை அதிகப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு முறை; குறிப்பிட்ட இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் பயிலுவதால், அதிகளவு நினைவாற்றலை அடைய இயலும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட முறை[1].
பயன்பாடு
[தொகு]- ...
மேற்கோள்கள்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---spaced repetition--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்