பயனர் பேச்சு:ThenmozhiRs
தலைப்பைச் சேர்கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எழுதுங்கள்
[தொகு]வண்க்கம், தமிழ் விக்சனரியில் பங்களிக்க முயன்றதற்கு நன்றிகள். ஆனால் சின்ன அழகுமுத்து, அழகுமுத்துக்கோனார் உட்பட சில பக்கங்களை உருவாக்கியுள்ளீர்கள் இவை விக்சனரியில் எழுதக் கூடிய பக்கங்கள் அன்று, விக்கிப்பீடியாவில் எழுத முயலலாம். விக்சனரி ஒரு அகரமுதலி. சொற்களும் அதற்கான பொருளையும் எழுதலாம். -Neechalkaran (பேச்சு) 01:19, 12 அக்டோபர் 2022 (UTC)
வணக்கம், தமிழ் விக்சனரியில் பங்களிக்க முயன்றதற்கு நன்றிகள். ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக உருவாக்கும் பக்கங்கள் கட்டுரைகளாக உள்ளன. இவை விக்சனரியில் எழுதக் கூடிய பக்கங்கள் அன்று. விக்சனரி ஒரு அகரமுதலி. சொற்களும் அதற்கான பொருளையும் எழுத மட்டுமே விக்சனரி உள்ளது. உங்கள் கட்டுரைகளை தகுந்த ஆதாரத்துடன் விக்கிப்பீடியாவில் எழுதலாம். ஏற்கனவே அங்கு உள்ள கட்டுரைகளை மேம்படுத்தலாம். இங்கு இவ்வாறு தொடர்ந்து கட்டுரைகளை எழுதினால், உங்கள் கணக்கு முடக்கப்படவும் வாய்ப்புள்ளது. நன்றி! -CXPathi (பேச்சு) 02:26, 25 நவம்பர் 2022 (UTC)