கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| உரி.| adj.
- கடுமையான வெறுப்பு நிறைந்த; full of violent hate
- வேண்டுமென்றே காயப்படுத்தும்; intentionally causing hurt
- His language is political and vitriolic = அவரது பேச்சு அரசியல் தன்மையும் கடுமையான வெறுப்பும் நிறைந்தது.