உள்ளடக்கத்துக்குச் செல்

vitriolic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| உரி.| adj.

  • கடுமையான வெறுப்பு நிறைந்த; full of violent hate
  • வேண்டுமென்றே காயப்படுத்தும்; intentionally causing hurt

பயன்பாடு

[தொகு]
  • His language is political and vitriolic = அவரது பேச்சு அரசியல் தன்மையும் கடுமையான வெறுப்பும் நிறைந்தது.

இணைச்சொற்கள்

[தொகு]

எதிர்ச்சொற்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=vitriolic&oldid=1991293" இலிருந்து மீள்விக்கப்பட்டது