கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| பெ.| n.
- அச்சு அசல்; exactly alike
- be the spitting image (of something)
- Jamuna is the spitting image of her mother at the same age. = அவள் வயதில் அவள் அம்மாவை அச்சு அசலாக உரித்து வைத்திருந்தாள் ஜமுனா.