உள்ளடக்கத்துக்குச் செல்

spitting image

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • அச்சு அசல்; exactly alike
  • be the spitting image (of something)

பயன்பாடு

[தொகு]
  • Jamuna is the spitting image of her mother at the same age. = அவள் வயதில் அவள் அம்மாவை அச்சு அசலாக உரித்து வைத்திருந்தாள் ஜமுனா.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=spitting_image&oldid=1992961" இலிருந்து மீள்விக்கப்பட்டது