indent
Appearance
ஆங்கிலம்
[தொகு]indent (வி)
- ஓரச் சீர்மை
- எழுதுதாள் முதலியவற்றில் ஓரத்தில் இடம்விடு
- விளிம்பு வெட்டு
indent (பெ)
- தேவைப் பட்டியல்; தேவைக் கோரிக்கை; தேவைக் கோரிக்கைப் பட்டியல்; தேவை கேட்பனுப்பு; வடு
- வணிகவியல். சரக்காணை; சரக்குத் தேவை கட்டளை; சரக்குத் தேவையாணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +