coypu
Appearance
coypuஆங்கிலம்,
[தொகு]
பொருள்
- தென் அமெரிக்காவினைத் தாயகமாகக் கொண்டது.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- முதன்முதலில் 1782 ஆம் ஆண்டு, Juan Ignacio Molina என்பவர் இதனை வர்ணித்தார்.
- coypu(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Myocastor coypus
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coypu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்