rafting
Appearance
rafting, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
rafting(பெ)
- சறுக்குப்படகு பயணம்
விளக்கம்
பயன்பாடு
- முந்தையநாள் கிருஷ்ணன் கங்கையில் சறுக்குப்படகு பயணம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்திருந்தார் - The previous day, Krishan had made arrangements to go rafting in Ganges (கும்பமேளா 3, ஜெயமோஹன்)
- rafting (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---rafting--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு