உள்ளடக்கத்துக்குச் செல்

சிலந்திமீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சிலந்திமீன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிலந்திமீன்   (பெயர்ச்சொல்)

  1. பற்றவல்ல எட்டுக் கால்களைக் கொண்ட பெரிய கடல்வாழ் விலங்கு. தலைக்காலிகள் என்னும் உயிரின வகுப்பில் எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சிலந்திமீன் அல்லது சாக்குக்கணவாய், மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுப்பில், தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது எண்காலிகள் (Octopoda) என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு.
விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலந்திமீன்&oldid=1634417" இலிருந்து மீள்விக்கப்பட்டது