bug

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bug

  1. பூச்சி
  2. வழு - கணினியிலுள்ள ஒரு மென்பொருள், தவறாகவோ, எதிர்பாராதா விதமாகவோ (அ) எதிர்பார்ப்புக்கு மாறாக இயங்குவது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bug&oldid=1537385" இலிருந்து மீள்விக்கப்பட்டது