உள்ளடக்கத்துக்குச் செல்

அழுங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அழுங்கல், (உரிச்சொல்).

  1. அரவம் (ஒலி)
  2. இரக்கம்
  3. கேடு
  4. அச்சம்
  5. சோம்பல்
  6. பேரிரைச்சல்
  7. நோய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. bruit (in medicine)
  2. compassion
  3. ruin, affliction
  4. fear
  5. idleness
  6. uproar
  7. disease
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  1. அழுங்கல் மூதூர் (நற்றிணை 203) = அரவம், ஆரவாரம்
  2. மகனை இழந்து அழுங்கினர் (இளம்பூரணர் உரை) = அழுது இரங்கினர்
  3. செலவு அழுங்கினர் = செலவு கெட்டது அதாவது கைவிடப்பட்டது
(இலக்கணப் பயன்பாடு)
  1. கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம் 2-8 52)
  2. அவற்றுள் அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-53



( மொழிகள் )

சான்றுகள் ---அழுங்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழுங்கல்&oldid=1639810" இலிருந்து மீள்விக்கப்பட்டது