அழுங்கல்
Appearance
பொருள்
அழுங்கல், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- bruit (in medicine)
- compassion
- ruin, affliction
- fear
- idleness
- uproar
- disease
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- அழுங்கல் மூதூர் (நற்றிணை 203) = அரவம், ஆரவாரம்
- மகனை இழந்து அழுங்கினர் (இளம்பூரணர் உரை) = அழுது இரங்கினர்
- செலவு அழுங்கினர் = செலவு கெட்டது அதாவது கைவிடப்பட்டது
- (இலக்கணப் பயன்பாடு)
- கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம் 2-8 52)
- அவற்றுள் அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-53
( மொழிகள் ) |
சான்றுகள் ---அழுங்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற