ஈழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஈழம், பெயர்ச்சொல்.
  1. இலங்கை அல்லது சிறிலங்காவுக்கு முன்னர் வழங்கப்பட்ட தமிழ்ப் பெயர்.
ஈழத்துப் பூதந்தேவனார் - குறுந்தொகை 343, அகநானூறு 88
  1. மாழைக்கட்டி (உலோகக்கட்டி)
  2. பொன்
  3. கள்
  4. கள்ளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - eelam
  1. Srilanka
  2. metal ingot
  3. gold
  4. toddy, arrack
  5. Spurge, Euphorbia

அடிச்சான்று[தொகு]

  • கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈழம்&oldid=1633403" இலிருந்து மீள்விக்கப்பட்டது