operating system
Appearance
- இயக்கமுறைமை; இயங்கு தளம்; இயக்கு தளம்; இயக்கக் கட்டகம்[1]
பயன்பாடு
[தொகு]- இயக்கு தளம் (Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும்.